2.47 லட்சம் பேருக்குத் தலா 10,000 ரூபாய்.. Jagan Mohan Reddy அதிரடி !

NewsSense 2020-11-06

Views 4

ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிதியுதவி அறிவித்துள்ளார். சலவைத் தொழிலாளர்கள் மற்றும் சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ரூபாய் 10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Reporter - எம்.திலீபன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS