`4 கார், 4 செல்போன், டைரி!’ தஞ்சையில் சிக்கிய கும்பல் 'பகீர்' பின்னணி

NewsSense 2020-11-06

Views 0

`இந்தப் பாலியல் கும்பலுக்கு என ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கஸ்டமர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜத்திடம் சுமார் 1,000 கஸ்டமர்களின் செல் நம்பர்கள் உள்ளன’.

Reporter - கே.குணசீலன்
Photo - வெங்கடேஷ்.ஆர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS