'ஸ்பாட்டிலேயே இலவச செயற்கைக் கால்!' மாற்றுத் திறனாளிகளை நெகிழவைத்த தொண்டுநிறுவனம்
கால்களை இழந்தவர்களுக்கு அவர்கள் கண் முன்னாலேயே கால்கள் தயாரித்து வழங்கும் பணியைச் செய்து வருகிறது நாகர்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம். | #ArtificialLeg #RotaryClub #VikatanCuts