கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூவாற்றுப்புழா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார். அப்போது, ஹோட்டலுக்கு வந்த உறவினர் ஒருவரைக் காணவில்லை என வித்யா என்ற பெண் போனில் பிரேம்குமாரிடம் பேசியிருக்கிறார்.
Reporter - சிந்து ஆர்