Freezer-லாம் கிடையாது..மதுரையை கலக்கும் ஹெல்தி ரோஸ்மில்க்!

NewsSense 2020-11-06

Views 0

நள்ளிரவு. நகரத்துக்கே உரிய அரைகுறை இருட்டு. பகலின் பரபரப்பை மொத்தமாக விழுங்கி நித்திரைகொள்ளும் முக்கிய சாலை. இந்நேரத்துக்கு ஆவி பறக்கும் டீயைத்தான் மனசு தேடும். ஆனால், மதுரைக்காரர்களுக்கு, கை கடுக்காத குளிர் பதத்தில் ரோஸ்மில்க்கும் தேடும். #Food #Rosemilk #Madurai
Reporter - முத்துக்குமரன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS