தன் உதவியாளர்கள் முதல் அரங்கிலிருந்த பிரபலங்கள்வரை பலருக்கும் தன் மனைவியைப் பெருமையோடு அவர் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த காட்சி அவ்வளவு அழகாக இருந்தது. மாற்றுத்திறனாளி மனைவியைப் பொதுவெளியில் பெருமையோடு காட்ட முற்பட்ட தேவாவின் முகத்திலும் அகத்திலும் அவ்வளவு காதல். நிவேதா, செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வளர்ந்து வருபவர். இருவருக்குமான காதல் கதையைக் கேட்டால் நிவேதாவின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது.
Reporter - ஆர்.வைதேகி
Phtotos - சொ.பாலசுப்ரமணியன்