நண்பனின் உயிரை மீட்ட 13 வயது சிறுவன்..நெகிழ்ச்சி சம்பவம்!

NewsSense 2020-11-06

Views 0

தந்தை இறந்த சோகத்தினால் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்ற 13 வயது நண்பனின் உயிரை தனது சாதுர்யமான நடவடிக்கையின் மூலம் காப்பாற்றியுள்ளான் அதே வயதுடைய சிறுவன்.

Reporter - இரா.மோகன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS