கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை அருகே 48 நாட்கள் நடந்த கோவில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தன. முகாமின் கடைசி நாளான நேற்று அனைத்து யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட, லாரிகளில் கவனமாக ஏற்றப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வீடியோ - தி.விஜய்