Bakery Style-லில் வீட்டிலேயே Veg Hot Dog..! #HotDog #Yummy #Food

NewsSense 2020-11-06

Views 0

காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, இதுபோன்ற மாடர்ன் உணவுகளுடன் காய்கறிகளைச் சேர்த்துக் கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுவார்கள். காய்கறிக் கலவை கொண்டு மல்ட்டிகிரெயின் பன்னில் செய்யக்கூடிய சத்தான `ஹாட் டாக்'கிற்கான செய்முறை இதோ!

மல்ட்டி கிரெயின் ஹாட் டாக் பன்ஸ் - 3

வெங்காயம் - ½ (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் குடமிளகாய் - ½ (பொடியாக நறுக்கியது)

பொடியாக நறுக்கிய பாலக்கீரை - 1 கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

கேரட் - 1 (துருவியது)

துருவிய சீஸ் - 3 டேபிள் ஸ்பூன்

வேகவைத்த கார்ன் - 2 டேபிள் ஸ்பூன்

இத்தாலியன் ஹெர்ப்ஸ் - 2 டீ ஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் -½ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

Reporter - ஆர்.வைதேகி

Share This Video


Download

  
Report form