கார், லாரி டயரை வைத்து பொம்பைகள்..அசத்தும் செங்கல்பட்டு தம்பதி!

NewsSense 2020-11-06

Views 2

முழுக்க முழுக்க கார், லாரி ஆகியவற்றின் பழைய டயர்களால் செய்யப்படும் பொம்மைகள். பயன்படாத டயர்களுக்கு புது உருவம் கொடுக்கிறதுதான் எங்களோட தொழில்.

Reporter - சு.சூர்யா கோமதி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS