21 வயது மாணவி முதல் 79 வயது மூதாட்டி வரை - கவனம் ஈர்த்த வெற்றிகள்!

NewsSense 2020-11-06

Views 16.7K

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 18,193 பேரும், கிராம ஊராட்சித் தலைவர்களாக 410 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 23 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

மீதமுள்ள இடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் கவனிக்கத்தக்க சில வெற்றிகளை காண்போம்.

Local Body Election Results 2019

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS