அமெரிக்காவின் கொலம்பியாவைச் சேர்ந்த மோனிகா என்ற கர்ப்பிணி, கடந்த வாரத்தில் இரட்டையரைப் பெற்றெடுத்துள்ளார். பிரச்னை என்னவெனில், ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் இன்னொரு குழந்தை வளர்ச்சி பெறாத உயிரற்ற கருவாகவும் இருந்துள்ளது.
Reporter - Nivedha
A baby girl in Colombia was born with her twin inside her abdomen.
It is a rare condition known as ‘fetus-in-fetu.’ In this case, the malformed twin was removed and the baby is doing well.