நேற்றைய தொடர்ச்சியாக வனிதா சேரனை ப்ளாக் செய்தார். சேரனுக்கும் வனிதாவுக்கும் ஸ்வச் பாரத் - அதாங்க - க்ளீனிங் விஷயத்தில் வாக்குவாதம் நடந்தது. “பெர்சனலாவும் சரி.. ஜென்ரலாவும் சரி.. நான் சேரன் அண்ணாவோட பேசப்போறதில்ல.” என்று காசுவெட்டிப் போட்டார். #BiggBossTamil #BiggBossSeason3 #BiggBoss3Tamil #BiggBossTamil3