பிக்பாஸ் வீட்டுக்குள்ளே ‘எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம்’ வனிதா பஞ்சாயத்துக்களை செய்துகொண்டிருக்க, நேற்று வெளியேயும் அவர்தான் டாபிக்.வெளியே போலிஸால் விசாரிக்கப்பட்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் முகினை விசாரித்துக்கொண்டிருந்தார். இந்தப் பிரச்னைக்கு மூல காரணமே சாக்ஷிதான். அரைகுறையாக கடந்து செல்லும்போது பேசியதைக் கேட்டுவிட்டு வந்து பற்றவைத்தது அவர்தான்.