கெத்தா "LEGEND"-ஆ ஓய்வு பெறுங்கள் தோனி! #MSDhoni #SachinTendulkar

NewsSense 2020-11-06

Views 0

பென்ச்சைத் தேய்த்தது யார் அல்லது தேய்ப்பது யார் என்கிற விவாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது விவாதிக்கப்படவேண்டிய, விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று.
#ThalaDhoni #Dhoni

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS