தல தோனியின் பக்கா பிளான்...பரிதாப RCB! #AnbuDen! #WhistlePodu #Yellove #CSKvRCB

NewsSense 2020-11-06

Views 0

சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி. தோனி வெர்சஸ் கோலி. இந்த சீசனின் முதல் மேட்ச். ரைவல்ரி எப்படி இருந்திருக்க வேண்டும். உப்பச் சப்பில்லாமல் முடிந்துவிட்டது. ஆர்.சி.பி-யில் பார்த்தீவ் படேல் தவிர்த்து யாரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. வெற்றி இலக்கான 71 ரன்களை அடிக்க 18-வது ஓவர் வரை உருட்டிக் கொண்டிருந்தது சி.எஸ்.கே. விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் இரவெல்லாம் காத்திருந்து டிக்கெட் வாங்கியவனும் சரி, அடித்துப்பிடித்து புக் மை ஷோவில் டிக்கெட் புக் பண்ணியவனும் சரி, புலம்பாத குறைதான். டிவி-யில் பார்த்தவர்களும் கொட்டாவி விட்டுக்கொண்டேதான் பார்த்திருப்பார்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS