செந்தில் பாலாஜி - தினகரன் !நடந்த '52 கோடி' மோதல்!

NewsSense 2020-11-06

Views 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு அதிர்ச்சிப் பரிசை அளித்திருக்கிறார் கரூர் செந்தில் பாலாஜி. ` அ.ம.மு.க-வைப் பலவீனப்படுத்த தி.மு.க எடுத்துள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்று' எனக் கொதிக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS