மறைந்தது சூரியன்! கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்!

NewsSense 2020-11-06

Views 3

'இதயத்தைத் தந்திடண்ணா... அதை நான் கையோடு கொண்டுவந்து கால் மலரில் வைப்பேன் அண்ணா'' என 1969-ல் அண்ணாவின் மறைவின்போது அழுதுகொண்டே அறிவித்த கருணாநிதி, அந்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS