தேனி டு போடி செல்லும் வழியில் இருப்பது கோடாங்கிபட்டி கிராமம். மதிய வேளையில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் இருக்கும் கூரை ஒன்றில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மதிய வேளைகளில் அந்த குட்டியூண்டு கடையில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Kodangipatti Kooraikkadai mess special story