ஆதார் அடையாள அட்டையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதாருக்குத் தடை விதிக்க மறுத்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனால், பல்வேறு அரசு சேவைகள் மற்றும் உதவிகளைப் பெற ஆதார் அவசியம் என்றாகிவிட்டது. இந்த நிலையில், ஆதார் குறித்தும், அது தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள் இங்கே...