பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றனர் பாலாஜி - நித்யா தம்பதி. இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஒரே வீட்டில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. `இந்த வீட்டிலிருந்து வெளியேறும்போது, நித்யா என்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கு' எனச் சொல்லிட்டுத்தான் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழைந்தார் பாலாஜி. இதுகுறித்து பாலாஜியின் அம்மா,மீனா என்ன சொல்கிறார்?
balaji mother speaks exclusively about their bigg boss participation