விடா முயற்சியால் கனவை நிஜமாக்கிய ஏழை தாயின் மகன் !!

NewsSense 2020-11-06

Views 0

இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம்பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் என்ற மாணவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், இன்று தான் சொன்னது போலவே ஐஏஎஸ் ஆகி தன் குடும்பத்திற்கும், அந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் குடும்பத்தில் தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள் என அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது.



upsc results tanjore district youth sivakirubhakaran got 3rd rank in tn

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS