என் குடும்பத்தை பற்றி மூணாவது மனுஷங்க தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கறாராக பேசிய பாலாஜி,மஹத் - சென்றாயனின் சண்டை ,தண்ணீரை வைத்து விளையாடியது போதும் என்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடிய Bigg Boss என வீடே ஒரு கலவையாக இருந்தது.
Every contestants open up their hearts in the episode of 20 of bigg boss season 2