மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் ,கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார்.
Madurai bus terminus fruit sellers threatening passengers .