புதுச்சேரி, மதகடிப்பட்டுப் பகுதியை அடுத்திருக்கிறது, பி.எஸ்.பாளையம். இங்கிருக்கும் இருளர் குடியிருப்பில், செல்லப்பன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவருகிறார். அவரது 10 வயது மகன் வேல்முருகன், அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற மாணவன்..
student locked inside class room.