'காலா'வுக்கு அடுத்தபடியாக, சோஷியல் மீடியாவில் வைரல் மெட்டீரியலாக இருந்தது 'சாலா' தான். `பாரிசாலன் தாக்கப்பட்டார்!' ஆம்.பாரி சாலனின் இன்றைய லைவ் வீடியோ தான் வைரல் டாபிக். காலா வெற்றியைத் தடுப்பதற்காகவே இலுமினாட்டிகளின் சதியாக பாரிசாலனின் வீடியோ வெளிவந்திருக்குமோ என்கிற அளவில் ஃபேஸ்புக் வாசிகள் அலசி ஆரய்ந்துகொண்டிருக்க, டூவீலர் சர்வீஸ் சென்டருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் இருந்த பாரிசாலனை தொடர்பு கொண்டு பேசினோம் .
Interview with parisaalan about parisaalan attacked.