நிர்மலா தேவியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்துவருகின்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் சமயோசிதமாக பதிலளிக்கும் நிர்மலா தேவியை, வழக்கில் சிக்கவைத்த வில்லங்க கேள்வியும் கேட்கப்பட்டது. அப்போது சில நிமிட அமைதிக்குப் பிறகு, முக்கிய தலைவர்களின் பெயர்களை அவர் கூறியிருக்கிறார்.
nirmala devi issue cbcid police shared enquiry video to chennai police