அழிவின் கடிகாரம் எனப்படும் ‘Doomsday Clock’ பற்றி தெரியுமா?

NewsSense 2020-11-06

Views 0

டைம்பாம்கள் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சினிமாக்களில் 10, 9, 8, 7, 6,.... என எண்கள் தலைகீழாக எண்ணப்படுவதும், அதற்குள் அதைச் செயலிழக்க வைக்க ஹீரோ சாகசங்கள் பல புரிவதும், விறுவிறுப்பாகக் காட்சிகளை நகர்த்தி விடும். மூன்று நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே அதைச் செயலிழக்க வைக்காமல், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று, கடைசி பந்தில் சிக்ஸர் தூக்கும் தோனி போல, இறுதியாக ஒரு நொடி இருக்கும்போது மட்டுமே வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பார்கள்.





if this clock strikes midnight it will be the dooms day

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS