உலகம் முழுவதும் 500 பில்லியினுக்கும் மேலான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மட்டும் 1 மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் மொத்த எடை 12 மில்லியன் மெட்ரிக் டன். பிளாஸ்டிக் மக்காத ஒரு பொருள். அவை மக்கிப் போக சுமார் 500 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல்.
garbage patch formed in the middle of the sea