"நார்மன் ஜெப், தாய்லாந்தில் துணி வியாபாரம் செய்துவருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு, அங்குள்ள கேளிக்கை விடுதிக்கு தொழிலதிபர் மனோஜ் ஜெயின் சென்றுள்ளார். அப்போதுதான் நார்மன் ஜெப்பும், மனோஜ் ஜெயினும் அறிமுகமாகியுள்ளனர். மது போதையில் மனோஜ் ஜெயின், நார்மனிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். அதற்கு மன்னிப்பு கேட்ட அவர், நார்மனைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்துள்ளனர்.
peculiar complaint filed by thailand women to chennai police commissioner