ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 7 ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், குறைந்த அளவிலேயே மழை பொழியும். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துடன் ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இருபது சதவிகிதம் மழை பெய்யும் ராஜஸ்தானில் ஆறுகளில் தண்ணீரை ஒடவிடும்போது எண்பது சதவிகிதம் மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது வியப்பாகவும் வேதனையாகவும் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.
waterman warns about the indian cities which are likely to become capetown