ஒரு கி.மீ முன்னரே பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஷூட்டிங் நடக்கிறது! - VIJAY 62 பட அப்டேட்ஸ்

NewsSense 2020-11-06

Views 0

'மெர்சல்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, ஆனந்த விகடன் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது... என விஜய் உற்சாகமாக இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' மாதிரி இப்போது நடித்துவரும் இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.






vijay62 movie exclusive news

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS