`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையென்றால் தற்கொலை செய்வோம் என்று எம்.பி நவநீதகிருஷ்ணன் டெல்லியில் பேசியது வரவேற்கத்தக்கது. 37 எம்.பி-க்களும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையைத் தீர்க்கவும். என்றபடி பொள்ளாச்சி எம்.பி மகேந்திரனுக்குச் சமூக ஆர்வலர் பெரியார் மணி எலி மருந்தை கூரியரில் அனுப்பியுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பாகியுள்ளது.
periyar mani sends rat poisen to admk mp