சென்னை அண்ணாநகர், சிந்தாமணியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று கிளினிக் நடத்திவருகிறார். இவரது மனைவி அமுதா. மருத்துவரான இவர், வீட்டின் கீழ்தளத்தில் கிளினிக் நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு (கடந்த 17ம் தேதி) அமுதா, தனியாக கிளினிக்கில் இருந்துள்ளார். அப்போது, திருவள்ளூர், கண்டிகையைச் சேர்ந்த ஜானகிராமன், கிளினிக்கிற்கு வந்தார்.
Chennai kid explains how he caught the thief