மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணை போவது கண்டனத்துக்குரியது!

NewsSense 2020-11-06

Views 0

கூடங்குளம் அணு உலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர், சுற்றுச்சூழல் போராளியான முகிலன். அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்காக முகிலனை போலீஸார் கைது செய்தனர். அவர் கைதாகி 200 நாள்களைக் கடந்த நிலையிலும் ஜாமீன் கேட்காமல் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக அவரை வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வெளியில் வந்த அவர், காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் நகலைக் கிழித்து வீசினார்.






social activist mugilan has teared the cavery judgement copy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS