சில நாள்களுக்கு முன்பு, சென்னை பெரும்பாக்கம் - தாழம்பூர் சாலையில், கொள்ளைக் கும்பல் ஒன்றினால், கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஐ.டி. ஊழியர் லாவண்யா (வயது 30), தற்போது எப்படியிருக்கிறார் என்று பார்க்க, அவர் சிகிச்சை பெற்றுவரும் குளோபல் மருத்துவமனைக்கு நேரில் சென்றோம்.
i held their knife they took an iron rod to hit me lavanya explains the monstrous hit from robbers