சசிகலாவிடம் சீறிய விவேக்! | Vivek Jayaraman

NewsSense 2020-11-06

Views 1

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா செல்வதற்கு முன்பாக, கட்சி நிர்வாகத்தை டி.டி.வி.தினகரனிடம் ஆட்சி நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமியிடமும் ஒப்படைத்தார். இதுதவிர, கார்டன் கணக்கு வழக்குகள், கோடநாடு எஸ்டேட் வரவு செலவுகள், ஜெயா டி.வி நிர்வாகம், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் ஆகியவற்றை இளவரசி மகன் விவேக் ஜெயராமனிடம் ஒப்படைத்தார் சசிகலா.




did vivek jayaraman exit from jaya tv management

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS