இந்திய அளவில் தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகமாகி வருகின்றன. தினம் தோறும் லட்சக்கணக்கான வண்டிகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்குபவர்களில் நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் லைசென்ஸ் இல்லை. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களில் முப்பது சதவிகிதம் போலியானது. உரிமம் வைத்திருப்பவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு முறையாக வாகனம் இயக்கத் தெரியாது என்கிறார்கள் போக்குவரத்து போலீஸார்.
government-planning-to-digitize-test-tracks