ஸ்கிசோஃப்ரினியா இருந்தும் உச்சம் தொட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. ஜான் நேஷ் என்ற பிரபல கணித மேதை இந்த நோய் இருந்தும், பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெரும் அளவிற்கு உயர்ந்தார். இவரின் வாழ்க்கை ‘A beautiful mind’ என்று ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இந்தப் பிரச்னை உள்ள பெரும்பாலானோர் இசையில் சாதித்துள்ளனர். இயற்பியல் மேதை ஐன்ஸ்டீன் மகனான எட்வர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்குக் கூட இந்த பிரச்னை இருந்தது
teen girl illustrates her hallucinations in instagram to cope with schizophrenia