சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேற்கூரையில் துளைப்போட்டு கடந்த நவம்பர் மாதம் நகை, வெள்ளி மற்றும் ரொக்கப்பணம் கொள்ளைப்போனது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி.கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.
where is munisekar statement of nadhurams wife