சமீபமாகவே டிவி சேனல்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் அணில் சேமியா பற்றிய விளம்பரப் படம் வெளியாகிவருகிறது. மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் சேதுபதி முதல்முறையாக விளம்பரப் படத்தில் நடிப்பதால், இதுபற்றிய பேச்சு சற்று அதிகமாக இருக்கிறது.
vijay sethupathi extends financial support for poor childrens education