அரசுப் பேருந்துகள் நல்ல நிலையில் இருக்கிறதா...? அதுதான் இல்லை என்கின்றனர் பயணிகள். சென்றுக்கொண்டிருக்கும்போதே பஸ் பிரேக் டவுன் ஆவது, மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடை பிடிப்பது போன்ற நிகழ்வுகளைத் தினந்தோறும் செய்திகளில் படித்திருப்போம், நேரடியாகவும் பார்த்திருப்போம்.