'one heart' என்ற இந்த ஏ.ஆர்.ரஹ்மானின் concert film தியேட்டரில் பார்க்கும் அனுபவமும் அசத்தலாகவே இருக்கிறது. நல்ல டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்த்தால் இன்பத் தேன் வந்து நிச்சயம் உங்கள் காதில் விழும்!
one heart concert movie review