முதல்வர் எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரனை ’420’ என்று விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு முடிவதற்குள் ’முதல்வரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை’ என டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ttv dinakaran likely to reveal about edappadi palanisamy