PA RANJITH இயக்கத்தில் RAJINIKANTH நடித்த 'KABALI' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் இருவர் கூட்டணியில் அடுத்ததாக உருவாகும் படைப்பு 'KAALA'. சில நாள்களுக்கு முன்னர் இதன் FIRST LOOK வெளியாகி தெறி மாஸ் கிளப்பியிருந்த நிலையில், இன்று ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரிலீஸாகி, படத்தின் மீதிருந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.