இனி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்..!

NewsSense 2020-11-06

Views 0

புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS