புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த சுவேதன் (17) கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வந்துள்ளார். நேற்றிரவு பாகூரில் உள்ள ஏரிக்கரையில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்துள்ள சுவேதனை அடையாளம் தெரியாதவர்கள் கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை டூவிலரில் கொண்டுவந்து ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் தூக்கி எறிந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
தற்போது, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்