உச்சநீதி மன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கையால், 3000த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து விற்பனையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்