எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், 'சின்னம்மா மீதும், எடப்பாடி பழனிசாமியின் மீதும் வழக்குப் பதிவு செய்ய எங்கிருந்து போலீஸுக்குத் தைரியம் வந்தது' என்ற கேள்வியை ஐபிஎஸ் உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஐபிஎஸ் உயரதிகாரி அமைதியாக இருந்துள்ளார். 'வழக்குப் பதிவு செய்தவர்களுக்கு நாங்கள் யாரென்று காட்டுங்கள்' என்று சொல்லி இருக்கின்றனர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்