மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்களிடம் நடிகர் விஷால் பேசுகையில், "தம்பி உங்க மூளையை பயன்படுத்துங்க. தயவு செய்து மூளையை பயன்படுத்துங்க. இதற்கு தீர்வு காண முடியும். உங்கல கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். உங்க அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து கீழே வாங்க.